செவுடாங்கா நீங்க..?

20 மாசி 2021 சனி 06:32 | பார்வைகள் : 14058
''மனைவி பூ கேட்டாள்''...
ஒரு பூந்தொட்டி வாங்கி கொடுத்தேன்...
'தாகமாயிருக்கு, தண்ணீர் வேனும்னு கேட்டாள்''...
ஆப்பிள் ஜூஸே வாங்கி கொடுத்தேன்..
'தோசை வாங்கி தாங்கன்னு கேட்டாள்'...
பிரியாணி வாங்கி கொடுத்தேன்...
கடைசியா ஒண்ணு கேட்டா பாருங்க...
என்ன கேட்டா தெரியுமா..?
'' நான் ஒண்ணு கேட்டா, நீங்க வேற ஒண்ணு வாங்கி தர்றீங்களே,, உங்களுக்கு காத்து செவுடா?ன்னு கேட்டாள்...
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1