Paristamil Navigation Paristamil advert login

இவர்லாம் ஒரு டாக்டர்..!

இவர்லாம் ஒரு டாக்டர்..!

17 மார்கழி 2020 வியாழன் 17:42 | பார்வைகள் : 13460


என்னங்க ஆபரேஷன் பண்றதுக்குள்ளேயே தியேட்டர்லேயிருந்து ஓடியாந்துடீங்க..?

 
இல்லை... நர்ஸ் சொன்னாங்க.. இது சின்ன ஆபரேஷன்தான்... டென்சன் ஆகாதீங்க... கடவுள் இருக்கார்.. அப்படீன்னு...
 
சரி... அதுக்கு எதுக்கு ஓடி வந்தீங்க..? தைரியம் தானே சொல்லியிருக்காங்க...
 
வாஸ்தவன்தான்... ஆனால், தைரியம் சொன்னது எனக்கு இல்லே... டாக்டருக்கு..!

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்