"கடலை எண்ணெய் என்ன விலைங்க...???"
3 ஆனி 2018 ஞாயிறு 15:03 | பார்வைகள் : 9334
வாடிக்கையாளர்: "கடலை எண்ணெய் என்ன விலைங்க...???"
கடைக்காரர்: "நூத்தி இருபது ரூவா"
வாடிக்கையாளர்: "எப்போ குறையும்?"
கடைக்காரர்: "அளந்து ஊத்தும்போதுதான்...."
வாடிக்கையாளர்: ...???