Paristamil Navigation Paristamil advert login

நீ ஏண்டி முழிக்கிற...???

நீ ஏண்டி முழிக்கிற...???

13 வைகாசி 2018 ஞாயிறு 12:52 | பார்வைகள் : 9443


கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, 
 
மனைவி : ................
 
கணவன் :  நீ ஏண்டி முழிக்கிறே ? 
 
மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.
 
கணவன் : .........?????

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்