ஏதாவது தப்பா கேட்டேனா..??

6 வைகாசி 2018 ஞாயிறு 13:12 | பார்வைகள் : 12072
பாங்க்ல இருந்து போன் வந்தது...
"மாசம் 6000 கட்டுங்க, நீங்க ரிடையர் ஆகும் போது ஒரு கோடி ரூபாயா தரோம்" ன்னு சொன்னாங்க.
நான் சொன்னேன்...
"எனக்கு இப்போ ஒரு கோடி தாங்க... நான் மாசா மாசம் 6000 ரூபாயா திருப்பி தரேன்" னு சொன்னேன்...
கட் செய்து வச்சுட்டாங்க.
நான் ஏதாவது தப்பா கேட்டேனா
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1