Paristamil Navigation Paristamil advert login

கூட்டுல உப்பு அதிகமா இருக்கு

கூட்டுல உப்பு அதிகமா இருக்கு

29 சித்திரை 2018 ஞாயிறு 14:36 | பார்வைகள் : 9334


கணவர்: " கூட்டுல உப்பு அதிகமா இருக்கு..." 
 
மனைவி: "உப்பு சரியாதான் இருக்கு... 
 
கணவர்: ??
 
மனைவி: காய் தான் கொறஞ்சு போச்சு, காய் நெறயா வாங்க சொன்னா எங்க கேக்றீங்க....."
 
கணவர்: ??

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்