நல்ல பெண் நீ...!

22 சித்திரை 2018 ஞாயிறு 13:15 | பார்வைகள் : 12557
தோழி 01 : கல்யாணம் ஆகி உன் மாமியாரை கையோட கூட்டி வெச்சுக்கிட்டயாமே?
தோழி 02: ஆம்
தோழி 01: நல்ல பெண் நீ...
தோழி 02 : அது எல்லாம் ஒண்ணுமில்லே! எங்க வீட்டுக்காரருக்கு சமைக்க தெரியாது
தோழி 01: ???????
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1