Paristamil Navigation Paristamil advert login

ஏங்க அடிக்கடி மூஞ்சில தண்ணி தெளிக்கிறீங்க....???

ஏங்க அடிக்கடி மூஞ்சில தண்ணி தெளிக்கிறீங்க....???

15 சித்திரை 2018 ஞாயிறு 13:09 | பார்வைகள் : 9361


மனைவி: ஏங்க அடிக்கடி மூஞ்சில தண்ணி தெளிக்கிறீங்க
 
கணவன்: உங்கப்பா தான் ஒன்ன பூ மாதிரி பாத்துக்க சொல்லிருக்கரு.
 
மனைவி: ................????

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்