Paristamil Navigation Paristamil advert login

"ரேங் கார்ட் எங்கடா....???"

26 பங்குனி 2018 திங்கள் 12:23 | பார்வைகள் : 9386


அப்பா: "ரேங் கார்ட் எங்கடா?" 

 
மகன்: "இந்தாங்கப்பா ரேங் கார்ட்" 
 
அப்பா: "அடப்பாவி, அஞ்சு சப்ஜெக்ட்லேயுமா ஃபெயில்? இனிமே என்னை அப்பானு கூப்பிடாதடா" 
 
மகன்: "சரிடா மச்சான், கையெழுத்து போடு" 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்