"அப்புறம் என்ன ஆச்சு?"...
18 பங்குனி 2018 ஞாயிறு 14:40 | பார்வைகள் : 9678
ஒரு வழுக்கைத் தலை ஆள்:
"கொஞ்சம் ஏமாந்ததால எல்லாரும் என் தலை மேல ஏறி உட்கார்ந்துட்டாங்க?"
"அப்புறம் என்ன ஆச்சு?"
"வழுக்கி விழுந்துட்டாங்க!"
18 பங்குனி 2018 ஞாயிறு 14:40 | பார்வைகள் : 9678