Paristamil Navigation Paristamil advert login

எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா..???

எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா..???

11 பங்குனி 2018 ஞாயிறு 11:29 | பார்வைகள் : 9577


பையன் : அம்மா! எதிர் வீட்டு ஆன்டி பேர் என்னம்மா..???
 
அம்மா : விமலா டா...
 
பையன் : அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேன்குதும்மா. 
 
அம்மா : ஏன் டா?
 
பையன் : அந்த ஆன்டிய "டார்லிங்"னு கூப்புடுறார்.... 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்