Paristamil Navigation Paristamil advert login

ஏன் எல்லாம் ஓடுறாங்க...???

ஏன் எல்லாம் ஓடுறாங்க...???

25 மாசி 2018 ஞாயிறு 13:07 | பார்வைகள் : 9741


மக்கு: ஏன் எல்லாம் ஓடுறாங்க?

 
ஜக்கு: இது பேர் ஓட்டப்பந்தயம் 'கப்' கிடைக்கணம்னு ஓடுறாங்க.
 
மக்கு: யார் கப் வாங்குவாங்க?
 
ஜக்கு: யார் பர்ஸ்ட் வராங்களோ அவங்க கப் வங்குவாங்க!
 
மக்கு: அப்பறம் எதுக்கு எல்லாரும் ஓடுறாங்க?

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்