சும்மாவா இருந்தீங்க....?
14 மாசி 2018 புதன் 14:01 | பார்வைகள் : 9799
நோயாளி : டாக்டர், எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்...!
மருத்துவர் : அப்படியா..? சும்மாவா இருந்தீங்க....?
நோயாளி : இல்ல டாக்டர் இருமிக்கிட்டு தான் இருந்தேன்...!
மருத்துவர் : .............???