Paristamil Navigation Paristamil advert login

"என் பையன் எப்பவும் உண்மையே பேசுவான்!"

4 மாசி 2018 ஞாயிறு 10:15 | பார்வைகள் : 9120


"என் பையன் எப்பவும் உண்மையே பேசுவான்"
 
"அதுக்காக அப்ளிகேஷன்ல இப்புடி ஃபில் பண்ணியிருக்கக் கூடாது!"
 
"என்ன பண்ணியிருக்கான்?"
 
"மதர் டங்க் அப்புடிங்கற காலத்துக்கு நேரே "ரொம்ப நீளம்" ன்னு எழுதியிருக்கான்!"
 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்