ஏன்......என்னாச்சு..?
21 தை 2018 ஞாயிறு 10:50 | பார்வைகள் : 9735
நபர் 01 - பொண்ணு கிளி மாதிரி இருப்பாள்ன்னு தரகர் சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்
நபர் 02 - ஏன்......என்னாச்சு..?
நபர் 01 - பேசியதையே திரும்ப திரும்ப பேசி கழுத்தை அறுக்கிறாளே...!
நபர் 01 - ????????........