Paristamil Navigation Paristamil advert login

நான் உண்மையிலேயே 'ஸ்வீட்' தான் குடுத்தேன்....!!

நான் உண்மையிலேயே 'ஸ்வீட்' தான் குடுத்தேன்....!!

1 வைகாசி 2017 திங்கள் 06:29 | பார்வைகள் : 8590


 நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ

 
ஸ்வீட்டா இருக்கு..SISTER
 
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,
 
இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்