Paristamil Navigation Paristamil advert login

இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல

இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல

28 மாசி 2017 செவ்வாய் 16:47 | பார்வைகள் : 9065


 காதலன் : உன் வீட்டுக்கு போயிருந்தேன், இனிமேலும் நமக்கு கல்யாணம் ஆகும்னு எனக்கு தோணல.

 
காதலி : என்னோட அப்பாவா பார்த்திங்களா?
 
காதலன் : இல்ல உன் தங்கச்சிய பார்த்தேன் அதான் ...
 
காதலி : ????

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்