Paristamil Navigation Paristamil advert login

எனக்கு தூக்கமே வர கூடாது...!

எனக்கு தூக்கமே வர கூடாது...!

4 மாசி 2017 சனி 14:29 | பார்வைகள் : 8911


 கடவுள் : உன் தவத்தை மெச்சினேன் ஏதாவது 2 வரம் கேள்.

 
பக்தன் :நான் தூங்கும்போது சாக வேண்டும்
 
கடவுள் : ஆகட்டும்.மற்ற ஒரு வரம்?
 
பக்தன் :எனக்கு தூக்கமே வர கூடாது
 
கடவுள் : ?????
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்