Paristamil Navigation Paristamil advert login

புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார்..........

புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார்..........

21 மார்கழி 2016 புதன் 13:56 | பார்வைகள் : 9550


 புத்திசாலியா இருந்தாலே பிரச்சினை சார், என் செருப்பு அறுந்து போயிடுது"

"புத்திசாலியா இருந்தா எப்படி செருப்பு அறுந்து போகும்?" 

"என் புத்தியை அடிக்கடி செருப்பால அடிச்சுப்பேனே..!"
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்