நான் கட்டியிருந்த புடவை கலர் ஞாபகம் இருக்கா????

8 மார்கழி 2016 வியாழன் 11:35 | பார்வைகள் : 12852
மனைவி : “ஏங்க.. என்ன பொண்ணு பார்க்க வரும் போது நான் கட்டியிருந்த புடவை கலர் ஞாபகம் இருக்கா??”
கணவன் : “இல்லையேமா”
மனைவி : “ம் ம்.. தெரியும், என் மேல உங்களுக்கு எந்த அக்கறையும் இல்லை..”
கணவன் : “அது இல்லடா செல்லம்.. தண்டவாளத்துல தலை வைக்க போறவன் வர்ற ரயில் சேரன் எக்ஸ்ப்ரெஸ்சா, நீலகிரி எக்ஸ்ப்ரெஸ்சானா பாத்துட்டு இருப்பான்..”
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025