உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார்!!
1 மார்கழி 2016 வியாழன் 13:57 | பார்வைகள் : 9446
பிரின்சிபல்: ஏண்டா லேட்..?
மாணவன்: பைக் பஞ்செர் சார் , அதான் லேட்
பிரின்சிபல்: பஸ்ல வரலாம்ல,
மாணவன்: பஸ்ல போகலாம்னு சொன்னா உங்க பொண்ணு கேக்கமாட்டிங்குது சார் ...
பிரின்சிபல்: ?????