எந்த அளவுக்கு பாக்குறாங்க

13 ஐப்பசி 2016 வியாழன் 00:36 | பார்வைகள் : 13228
நோயாளியின் கணவன் : டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா''
டாக்டர் : எந்த அளவுக்கு பாக்குறாங்க?
நோயாளியின் கணவன் : ''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
டாக்டர் : ??????
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025