நீதானடி சொன்னே...
4 ஐப்பசி 2016 செவ்வாய் 20:58 | பார்வைகள் : 9429
தோழி 1 : அவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?"
தோழி 2 : "நீதானடி சொன்னே... தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு."
தோழி 1 : ?????