மகாராசின்னு சொல்றானே...

27 புரட்டாசி 2016 செவ்வாய் 16:06 | பார்வைகள் : 13071
கணவன்: வெளியே ரெண்டு கண்ணும் தெரியாத ஆசாமி சோறு கேட்குறான். போட்டுட்டு வா!!
மனைவி: அவனுக்கு ரெண்டு கண்ணும் தெரியாதுன்னு எதை வச்சு சொல்றீங்க
கணவன்: உன்ன மகாலட்சுமி, மகாராசின்னு சொல்றானே அதான்
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025