மந்திரியாரே ஏன் அடிக்கிறீங்க?
3 புரட்டாசி 2016 சனி 00:58 | பார்வைகள் : 9235
மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?
மன்னா, நம்ம ராணுவ ரகசியத்தை வெளியில சொல்ட்டான்.
நம்மகிட்டதான் ராணுவமே கிடையாதே...!
அதைத்தான் சொல்லிட்டான்...!
3 புரட்டாசி 2016 சனி 00:58 | பார்வைகள் : 9235
மந்திரியாரே ஏன் அவனை அடிக்கிறீங்க?