Paristamil Navigation Paristamil advert login

படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!

படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!!

16 ஆவணி 2016 செவ்வாய் 13:51 | பார்வைகள் : 9455


 மனைவி : நீ தான் என்னோட புருஷனா வரப் போறேனு ஸ்கூல்ல படிக்கும் போதே மிஸ் சொல்லிடாங்க....!!! 

 
கணவன் : அப்படியா...! ஆச்சிரியம்மா இருக்கே ..!! 
 
மனைவி : ஆமா .!! நீயெல்லாம் பெரியவளாகி பன்னி மேய்க்கத்தான் லாயக்குனு சொல்லுவாங்க...!! 
 
கணவன் ??????? 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்