இதெப்படி இருக்கு...
26 ஆடி 2016 செவ்வாய் 19:56 | பார்வைகள் : 9956
ரோஜர் பெடரர்: எனக்கு டென்னிஸ் பத்தி எல்லாமே தெரியும். என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.
ரஜினி: கண்ணா, டென்னிஸ் கோர்ட்டில் கட்டியிருக்கிற நெட்டுல எத்தனை ஓட்டை இருக்கு சொல்லு பார்ப்போம்..!
இதெப்படி இருக்கு.. யார் கிட்ட.. கபாலிடா!