Paristamil Navigation Paristamil advert login

தங்கையோட லவ்வர்

தங்கையோட லவ்வர்

8 ஆடி 2016 வெள்ளி 00:21 | பார்வைகள் : 12517


 தலைவர் : என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது…?


தொண்டர் : ஓட்டை அள்ளி வீசுங்கன்னு சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டாங்க..

"டேய் முட்டாளுக்கும் அடிமுட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?"

"நாங்கள்லாம் முட்டாள்கள் சார், நீங்க எங்களை அடிக்கிறதுனால
நீங்க அடிமுட்டாள் சார்."

டென்த் படிக்கறபவே உங்க பையனுக்கு பிரைம் மினிஸ்டர் மூளை.

நிஜமாவா?

ஆமா எந்தகேள்வியைக் கேட்டாலும் பதில் சொல்லாம இடிச்ச புளி போல் இருக்கான்.

பையன் : உங்க குடும்ப நன்மையை உத்தேசித்து இந்தக் கேள்வி, எப்ப நீங்க கல்யாணம் பண்ணிக்கப் போறீங்க ?

பெண் : செருப்பாலடிப்பேன், அதைக் கேட்க நீ யாரு ?

பையன் :ஹும்... உங்க தங்கையோட லவ்வர் தான்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்