என்னடா கேட்ட...???
26 மார்கழி 2017 செவ்வாய் 13:03 | பார்வைகள் : 9554
கவணன் : ஒரு கப் காபி..
1970 மனைவிமார் : இதோ கொண்டாறேன் மச்சான்..
கவணன் : ஒரு கப் காபி..
1980 மனைவிமார் : இதோ தரேன் மாமா..
கவணன் : ஒரு கப் காபி..
1990 மனைவிமார் : தரேங்க…
கவணன் : ஒரு கப் காபி..
2000 மனைவிமார் : போட்டுக் குடி…
கவணன் : ஒரு கப் காபி..
2017 மனைவிமார் : என்னடா கேட்டே???..
கணவன் : தரட்டுமான்னு கேட்டேன் மேடம்…!!