யாருக்கு பின்னாடி நீ நின்ன..?
12 மார்கழி 2017 செவ்வாய் 11:43 | பார்வைகள் : 9513
நண்பர் 1 : நேத்து உன் மனைவிக்கும் உன் அம்மாவுக்கும் நடந்த சன்டைல"
நண்பர் 2 : யாருக்கு பின்னாடி நீ நின்ன..?
நண்பர் 1 : போடா... நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.
நண்பர் 2 : ????,..........