ராமாயண புத்தகத்தை எடுத்து வச்சீங்களா...???

23 கார்த்திகை 2017 வியாழன் 15:44 | பார்வைகள் : 12816
மனைவி: ட்ரெயின் கிளம்பிடுச்சு... ஏங்க... அந்த ராமாயண புத்தகத்தை எடுத்து வச்சீங்களா?
கணவன்: நாம போறதோ ஹனிமூன்... எதுக்கு ராமாயண புத்தகம்?
மனைவி: அதுலதான் ட்ரெயின் டிக்கட்டை வச்சிருந்தேன்.
கணவன்: ????..........
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1