ஏன் இந்த கொசுவெல்லாம் அடிக்காம விட்டுக்கிட்டு இருக்க?

20 கார்த்திகை 2017 திங்கள் 13:22 | பார்வைகள் : 12727
அப்பா: பட்டு ஏன் இந்த கொசுவெல்லாம் அடிக்காம விட்டுக்கிட்டு இருக்க?
மகள்: அடிக்க மனசு வரலப்பா
அப்பா: பாரு எவ்ளோ கொசு இருக்குன்னு ,
மகள்: போப்பா அதெல்லாம் என்னோட ரத்தம் அது தான்
அப்பா: ?????.......
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1