இன்னும் வேலையே கிடைக்கல...!

29 ஐப்பசி 2017 ஞாயிறு 10:23 | பார்வைகள் : 12182
முதல் நபர் -ஒரு நாளாவது கரெக்டா 9 மணிக்கு ஆபிஸ் போலாம்னு பார்க்கிறேன்.. முடிய மாட்டேங்குதே!!
இரண்டாவது நபர் - ஏன்.. என்ன பிரச்சினை?
முதல் நபர் - எனக்கு இன்னும் வேலையே கிடைக்கலை. அதான் பிரச்சினை!!
இரண்டாவது நபர் - ......???
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1