திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…!!

29 புரட்டாசி 2017 வெள்ளி 16:02 | பார்வைகள் : 12404
ராஜா: அவர் திடீர் பணக்காரர் ஆன பிறகு கூட ஆள் மாறலைங்க…
ரவி : பரவாயில்லையே… நிஜமாகவா..?
ராமு: ஆமாம் அவர் எனக்குத் தரவேண்டிய நூறு ரூபாய் கடனை இன்னும் தரலை..
ரவி : ???...
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1