Paristamil Navigation Paristamil advert login

உனக்கு என்ன வயசு......???

உனக்கு என்ன வயசு......???

19 புரட்டாசி 2017 செவ்வாய் 13:55 | பார்வைகள் : 9145


நீதிபதி: உனக்கு என்ன வயசு?
 
கைதி: ஐம்பதுங்க.
 
நீதிபதி: முப்பத்தைஞ்சுன்னு போட்டிருக்கே.
 
கைதி: அது, வழக்கு ஆரம்பிச்சப்போ உள்ள வயசுங்க.
 
நீதிபதி: ????......

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்