ஏ.டி.எம்.ல வாட்ச்மேனா இருக்காரு...!
14 புரட்டாசி 2017 வியாழன் 13:59 | பார்வைகள் : 9779
என் கணவர் இருக்கிற இடத்துல பணத்துக்குக்
குறைவே இருக்காது…’’
–
‘‘நிஜமாவா… அப்படி எங்க இருக்காரு?’’
–
‘‘ஏ.டி.எம்.ல வாட்ச்மேனா இருக்காரு..!’’
14 புரட்டாசி 2017 வியாழன் 13:59 | பார்வைகள் : 9779