நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான் அனுப்பி இருப்பாரோ...???
26 ஆவணி 2017 சனி 15:17 | பார்வைகள் : 9331
மனைவி - நேத்து நம்ம வீட்டுக்கு வந்த திருடனை உங்கப்பாதான் அனுப்பி இருப்பாரோன்னு எனக்கு சந்தேகமா இருக்கு!
கணவர் - ஏன் வீணா அவர் மேல பழியைப் போடுறீங்க?
மனைவி - பின்ன என்ன, வரதட்சணையா வாங்கின ஐம்பதாயிரத்தை
எடு_னு திருடன் கரெக்டா கேட்டானே…1
கணவர் - ???....