Paristamil Navigation Paristamil advert login

ராத்திரி தூக்கத்துல ஏன் சிரிச்சீங்க.???

ராத்திரி தூக்கத்துல ஏன் சிரிச்சீங்க.???

11 ஆவணி 2017 வெள்ளி 15:13 | பார்வைகள் : 9437


மனைவி: “ராத்திரி தூக்கத்துல ஏன் சிரிச்சீங்க.?
 
கணவன்: கனவுல அனுஷ்கா வந்தா..!
 
மனைவி: அப்பறம் ஏன் கத்துனீங்க.?
 
கணவன்: நடுவுல நீ வந்துட்ட..

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்