Paristamil Navigation Paristamil advert login

எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்!

எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம்!

30 ஆனி 2017 வெள்ளி 05:18 | பார்வைகள் : 8562


கணவன் ; சாமி கிட்ட என்ன… மா வேண்டிகிட்ட?
 
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க…நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
 
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்…
 
மனைவி ; ?????????........

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்