இதுதாங்க ஐயா என் முதல் திருட்டு!!

20 ஆனி 2017 செவ்வாய் 15:11 | பார்வைகள் : 13541
காவலர்: எதுக்கு கோயில்ல இருந்த பிள்ளையார் சிலையை திருடினே?
திருடன்: இதுதாங்க ஐயா என் முதல் திருட்டு.
காவலர்: அதுக்கு??
திருடன்: அதான், தொழிலுக்கு ஒரு பிள்ளையார் சுழியா இருக்கட்டுமேன்னு…
காவலர்: ??????...........
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1