Paristamil Navigation Paristamil advert login

உன்னைவிட அப்பாதாம்மா நல்லவர்..!!!

உன்னைவிட அப்பாதாம்மா நல்லவர்..!!!

27 வைகாசி 2017 சனி 10:53 | பார்வைகள் : 8968


 மகன் : உன்னைவிட அப்பாதாம்மா நல்லவர்..!

 
அம்மா: எப்படிடா?
 
மகன் : பக்கத்து வீட்டுக்குப் பாப்பாவுக்கு முத்தம் கொடுத்துட்டு நீ பாட்டுக்கு வந்துட்டே…  
 
அப்பா மட்டும் தான் மறக்காம அந்த ஆண்டிக்கும் முத்தம் கொடுத்தாரே..!
 
அம்மா: ?????????

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்