எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சாமி...!!

20 தை 2015 செவ்வாய் 06:13 | பார்வைகள் : 13641
லாஜிக்' லகுடபாண்டியும், 'மாஜிக்' மாடசாமியும் திண்ணையில் அமர்ந்து கதை பேசிக் கொண்டிருந்தனர். லாஜிக்: மாடா. எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். சொல்வியா...?
மாஜிக்: கேளு, தெரிஞ்சா சொல்றேன்
லாஜிக்: பாட்டி வடை சுட்ட கதையில் வடையை "சுட்டது" யாரு... பாட்டியா இல்லை காக்காவா...?
மாஜிக்: ???!!!
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1