மனைவி ஞாபகம் வந்திடுச்சு
6 மார்கழி 2014 சனி 16:06 | பார்வைகள் : 9716
டாக்டர் - இன்னும் உங்களுக்கு ஊசியே போடலியே அதற்குள் ஏன் கத்துகிறீர்கள்?
நோயாளி - உங்க நர்சைப் பார்த்ததும் என் மனைவி ஞாபகம் வந்திடுச்சு டாக்டர்..
டாக்டர் - என்னங்க எக்ஸ்ரேலில் உங்க வயிற்றில நிறைய சின்னச் சின்ன கரண்டியா இருக்கு?
நோயாளி - நீங்க தானே டாக்டர் தினமும் ரெண்டு ஸ்பூன் சாப்பிடச் சொன்னீங்க