உங்கள் பயணம் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள் அன்பே....

5 கார்த்திகை 2014 புதன் 10:56 | பார்வைகள் : 16727
கணவர் ஒருவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அப்போது மனைவி அவரிடம் வைக்கும் கோரிக்கைகளைக் கேளுங்களேன்....
கணவர் : அன்பே, நான் துபாய் செல்கிறேன்...
மனைவி : அப்போ என்னையும் உடன் அழைத்துச் செல்கிறீர்களா..? எனக்கு சில நகைகள் வாங்க வேண்டியிருக்கிறது
கணவர் : சாரி மாத்தி சொல்லிட்டேன். நான் பாரீஸ் தான் போகிறேன்...
மனைவி : ரொம்ப சந்தோஷம்,, எனக்கு அங்கும் சில அழகு சாதனப் பொருட்கள் வாங்க வேண்டியிருக்கிறது...
கணவர்: இப்போது தான் எனது பாஸ் போன் பண்ணினார். எனது பயணத்தை லண்டனுக்கு மாற்றி விட்டார் அன்பே...
மனைவி: நல்லதாகப் போய் விட்டது. நான் நிறைய பெர்ப்யூம் வாங்கத் திட்டமிட்டுள்ளேன்...
கணவர்: நான் ஒரேயடியாக நரகத்துக்கு செல்லலாம் என நினைக்கிறேன்...
மனைவி: ஐயய்யோ அடுப்பில் பால் வைத்திருந்தேன். மறந்து விட்டேன்...அடுப்படியில் நிறைய வேலைகள் இருக்கிறது...உங்கள் பயணம் இனிதாக அமைய என் வாழ்த்துக்கள் அன்பே....
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1