நர்ஸ் கையை எதுக்கு தடவிப் பார்த்தீங்க ? ?
28 புரட்டாசி 2014 ஞாயிறு 05:39 | பார்வைகள் : 9146
டாக்டர்: ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?
நோயாளி: நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!
டாக்டர்: (மைன்ட் வாய்ஸ்) நல்லவேளை இடுப்பில் ஊசி போட சொல்லலை!!