அந்தப் பஞ்ச எடுத்து அங்க வச்சிருவோம் ...!
29 ஆவணி 2014 வெள்ளி 05:50 | பார்வைகள் : 9644
பயணி: பிளைட்டில் ஏறினதும் காதுக்கு வச்சுக்க பஞ்சு கொடுக்கறீங்களே! அதை அப்புறமா என்ன பண்ணறது?
விமான பணிப்பெண்: ஒன்னும் கவலையில்லை சார்! விமானம் திடீர்னு கீழ விழுந்துட்டா நாங்களே அதை எடுத்து உங்க மூக்கில் வச்சுருவோம் அதுக்குத்தான்!
பயணி: ஞே ஞே ஞே ஞே !!!!