Paristamil Navigation Paristamil advert login

வடை போச்சா.....???!

வடை போச்சா.....???!

15 ஆடி 2014 செவ்வாய் 07:24 | பார்வைகள் : 9583


 நண்பன் 1 : கல்யாண வீட்ல வாஸ்து ஜோசியர் பக்கத்துல உட்கார்ந்து சாப்பிட்டது தப்பாப் போய்டுச்சி மச்சி....

 
நண்பன் 2 : ஏன் என்னாச்சுடா...?
 
நண்பன் 1 : வடக்கு மூலைல வடை இருந்தா வயித்துக்கு ஆகாத்னு என் வடையையும் அவரே எடுத்து சாப்பிட்டுட்டார்டா...
 
நண்பன் 2 : அப்போ வடை போச்சா.....

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்