என்ன வரம் வேண்டும் ?

10 ஆடி 2014 வியாழன் 11:33 | பார்வைகள் : 13717
கடவுள்: மனிதா உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்!
மனிதன்: இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரோடு வேணும் சாமி...
கடவுள்: அது கஷ்டமாச்சே...கடலில் ரோடு போட முடியாதே...வேற ஏதாவது கேள்...
மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும்...நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும்....என்னை எதிர்த்துப் பேசக்கூடாது....அடிக்கக் கூடாது...அப்படி செய்யுங்க சாமி!!
கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா வேணுமா, டபுளா வேணுமா?!
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025