காதலர்கள் பேசிக் கொண்டது...
23 சித்திரை 2016 சனி 00:22 | பார்வைகள் : 10912
" ஐ லவ் யூ! "
" ஐ டோன்ட் லவ் யூ! "
" நல்லா யோசிச்சு சொல்லு டியர் ! "
" கண்டிப்பா, ஐ டோன்ட் லவ் யூ! "
" ஓ. கே. வெயிட்டர்......... எனக்கு மட்டும் பில் போடு."
" ஏய்! ஏய்! ஐ லவ் யூடா! செல்லம்! "