Paristamil Navigation Paristamil advert login

யார் சார் முதல்ல காமெடி பண்ணது..

யார் சார் முதல்ல காமெடி பண்ணது..

14 சித்திரை 2016 வியாழன் 01:14 | பார்வைகள் : 11651


 ஆசிரியர் : நீ இந்த பரீட்சையில 90 மார்க் வாங்கனும்

 
மாணவன் : 100 மார்க் வாங்குவேன் சார்.
 
ஆசிரியர் : டேய் காமெடி பண்ணாதடா
 
.மாணவன் : யார் சார் முதல்ல காமெடி பண்ணது.
                                                   
ஏன் என் கிளாசுக்கு கலர் கலரா நூல் வாங்கின் வந்து வச்சிருக்க?

நீங்கதானே சார் சொன்னீங்க? உங்க வீட்ல இருக்கிற நல்ல நூல்களை நாளைக்கு பள்ளிக்கு வரும்போது கொண்டு வாங்கன்னு.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்